நெபெரிர்கரே பிரமிடு

நெபெரிர்கரே பிரமிடு

Neberirkare Pyramid

Ancient Egyptian architecture in tamil

B.Z.Indian forts,

★ நெபெரிர்கரே பிரமிடு (Pyramid of Neferirkare) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்ச மன்னர் நெஃபெரிர்கரே ககை (கிமு 2477–2467) என்பவர் ஆட்சிக் காலத்தில் கிமு 25-ஆம் நூற்றாண்டில், சக்காரா நகரத்திற்கும் கிசா பிரமிடுத் தொகுதிகளுக்கும் இடையே அபுசிர் நகரத்தில் படிக்கட்டுப் பிரமிடு கட்டினார்.

★  மன்னர் நெஃபெரிர்கரே ககை இறந்த பின் அவரது உடல் மம்மியாகப் படுத்தப்பட்டு, இப்பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.


நெஃபெரிர்கரே பிரமிடு

மன்னர் நெஃபெரிர்கரே பிரமிடு

நெஃபெரிர்கரே பிரமிடு


Alternatively translated as "Neferirkare takes form"


கட்டப்பட்டது

எகிப்தின் ஐந்தாம் வம்சம், (கிமு 25-ஆம் நூற்றாண்டு)

வகை : படிக்கட்டு பிரமிடு

உயரம் : 52 மீட்டர்கள் (171 ft; 99 cu)[

(படிக்கட்டு பிரமிடு)

72.8 மீட்டர்கள் (239 ft; 139 cu)[4] (True pyramid, original)

அடி

72 மீட்டர்கள் (236 ft; 137 cu)[3] (Step pyramid)

105 மீட்டர்கள் (344 ft; 200 cu)[4] (True pyramid)

கனவளவு : 257,250 m3 (336,470 cu yd)[5]

சரிவு : 76°[3] (Step pyramid)

54°30'[4] (True pyramid)


நெபெரிர்கரே பிரமிடு


நெபெரிர்கரே பிரமிடின் உட்புறக் காட்சியின் வரைபடம்

நெபெரிர்கரே பிரமிடுவை கட்டியது தொடர்பாக அன்றாடம் பாபிரஸ் காகிதங்களில் எழுதிய குறிப்புகள், அபுசிர் நகரம்

இந்த பிரமிடு கட்டும் போது, அன்றாடம் நடைபெற்ற கட்டுமான குறிப்புகள் குறித்து பாபிரஸ் காகிதங்களில் எழுதப்பட்ட குறிப்புகள், அபுசிர் நகரத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பிரமிடின் அருகே மன்னர் நெபரிர்கரேவின் கல்லறைக் கோயில் உள்ளது.


Post a Comment

Previous Post Next Post